சென்னை: அதிமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. அதிமுகவுடன் கூட்டணி தொடரவே பெரியவர்கள் பேசி வருவதாக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டியளித்தார். அதிமுக – பாஜக கூட்டணி நிச்சயம் தொடரும். கூட்டணி விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் வி.பி.துரைசாமி நம்பிக்கை தெரிவித்தார்.