ஈரோடு: அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். 2026ல் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். கூட்டணிக்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்பது போகப் போகத் தெரியும். எடப்பாடி பழனிசாமி வியூகத்துடன்தான் தேர்தல் கூட்டணி அமைப்பார் என கே.சி.கருப்பணன் ஈரோட்டில் பேட்டியளித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை: கே.சி.கருப்பணன் பேட்டி
0
previous post