அகமதாபாத் :அகமதாபாத் விமானம் விபத்துக்குள்ளாகும் முன் விமானியின் அவசர அழைப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்குள்ளாவதற்கு முன் “மேடே, மேடே, நோ பவர்” என கடைசியாக விமானி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அகமதாபாத் விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி சுமீத் சபர்வால் அழைப்பு விடுத்துள்ளார். விமானத்தை மேலெழுப்ப முடியவில்லை எனக் கூறியவா “மேடே மேடே” என அழைப்பு விடுத்துள்ளார் விமானி. கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 274 பேர் உயிரிழந்தனர்.
MAYDAY… MAYDAY… MAYDAY…. NO POWER… NO THRUST… GOING DOWN…: விபத்துக்கு முன்னர் கூறிய விமானி!!
0