அகமதாபாத்: குஜராத் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். விமானம் உருக்குலைந்து கிடக்கும் இடத்தில் நடக்கும் மீட்புப் பணிகளை பிரதமர் பார்வையிட்டார். முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்திலும் பார்வையிட்ட மோடி அதிகாரிகளுடன் பேசினார். விமான சேவைகள் வழக்கம்போல் செயல்படுவதாக பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கினர்
குஜராத் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
0
previous post