அகமதாபாத்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி என அழைக்கப்படும் DFDR (Digital Flight Data Recorder) மீட்கப்பட்டது. கருப்பு பெட்டியில் பதிவான தகவல்களின் அடிப்படையில் விமான விபத்துக்கான காரணங்கள் தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 பேர் கொண்ட குழுவினர் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ய உள்ளனர். விபத்து நடந்த மருத்துவ மாணவர் விடுதியின் மேற்கூரையில் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Advertisement


