அகமதாபாத் விமான விபத்தில் ஒருவரைத் தவிர 241 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயிர் பிழைத்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து : 241 பேர் பலி
0