அகமதாபாத் : அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 253 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விபத்தில் விமானத்தில் இருந்த 240 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 241 பேர் உட்பட 270 பேர் உயிரிழந்தனர்.
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 253 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு!!
0