அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்கியது. விபத்து காரணமாக சிறிது நேரம் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. விமான சேவை தொடங்கினாலும் குறைந்த அளவே விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 16.05மணி முதல் விமான போக்குவரத்து தொடங்கியது. விமான பயணிகள் விமானம் குறித்து புறப்பட்டு குறித்து விமான நிறுவனங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்கியது
0
previous post