டெல்லி: அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து கடும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வார்த்தைகளால் கூற முடியாத அளவுக்கு கடும் துயரம் அளிப்பதாகவும், மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்து.. வார்த்தைகளால் கூற முடியாத அளவுக்கு கடும் துயரம் அளிகிறது: பிரதமர் மோடி!!
0