டெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கு பின்னால் சதி வேலை இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும் என ஒன்றிய இணையமைச்சர் முரளிதர் மொஹோல் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 274 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருகிறது.
அகமதாபாத் விமான விபத்து குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் பேட்டி
0