அகமதாபாத்: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே ஒரு பயணியான ரமேஷ் குறித்த புதிய வீடியோ வெளியானது. மருத்துவக்கல்லூரி ஹாஸ்டல் மீது விமானம் விழுந்து, இரண்டாக உடைந்து வெடித்துச் சிதறியபோது உயிர் தப்பியதாக ரமேஷ் கூறியிருந்தார். அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்திலிருந்து 11A இருக்கையிலிருந்து அதிசயமாக உயிர் பிழைத்தவர் நடந்து செல்வதை புதிய வீடியோ வரலாகிறது