கனடா : அரசு முறை பயணமாக கனடா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கனடா நாட்டின் டொரன்டோ மாகாணத்தில் உள்ள வேளாண்மை கல்லூரியில் பழவகை மரங்களின் இனப்பெருக்கம் மற்றும் பயோ-டெக்னாலஜி துறையில் ஆராய்ச்சிகள் குறித்தும் பீச் மர வகைகள் எவ்வாறு வளர்க்கப்படுகிறது தமிழ்நாட்டில் பயிரிட ஏதுவாக ஆராய்ச்சி முடிவுகள் இருக்கிறதா என்றும், அதேபோல் தமிழகத்தில் உள்ள மலைப் பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் பீச் மரங்களை சாகுபடி செய்திட ஏதுவாக, தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.