சென்னை: தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம் செய்துள்ளது. உணவு பதப்படுத்தல், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பாக அறிவுசார் ஒப்பந்தம் கையெழுத்தானது. கிராமப்புறங்களில் இருக்கும் சிறு விவசாய பொருட்களையும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வேளாண் பொருள் விநியோகம்: சென்னை ஐஐடியுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
0
previous post