சென்னை; அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மோசடி வழக்கில் அப்சல் நிதி நிறுவன இயக்குநர்களான உமா, மற்றும் செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஜூன் 19ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வைக்கப்பட்டுள்ளது. வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு மந்தமாக செயல்படுவதாக ஐகோர்ட் கிளை கூறியதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கு: 2 பேர் கைது
0