ஆப்பிரிக்கா: ஆப்பிரிக்கா நாட்டின் காங்கோ நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 62 பேர் உயிரிழந்தனர். வெள்ளப்பெருக்கால் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளன. அதிகாரிகள் சேதத்தை மதிப்பிடும் வரை மீட்புப் பணிகள் தொடர்கின்றன
ஆப்பிரிக்காவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 62 பேர் உயிரிழப்பு
0