250
ஆப்கான்: ஆப்கானிஸ்தான் ஃபைசாபாத் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கதின் எதிரொலி அதிர்வுகள் டெல்லியில் உணரப்பட்டது.