Home/செய்திகள்/கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கூறி வந்த நபர் கைது
கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கூறி வந்த நபர் கைது
06:55 PM Jan 21, 2025 IST
Share
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கூறி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலினம் கண்டறியும் 2 ஸ்கேன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.