சென்னை: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்துள்ளனர். சிபிசிஐடி பிரிவில் வெள்ளதுரை மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய இருவரை வெள்ளதுரை என்கவுன்டர் செய்தார்
ஏ.டிஎஸ்.பி. வெள்ளதுரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
206
previous post