Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. சி.விஜயபாஸ்கர் வழக்கை மார்ச் 24க்கு ஒத்திவைத்து புதுக்கோட்டை மாவட்ட சார்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சி.விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் இன்று நேரில் ஆஜராகவில்லை.