சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்தார். சென்னையில் பேட்டி அளித்த அவர், “2006 போல யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி கிடையாது : அதிமுக எம்.பி. தம்பிதுரை
0