சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. உதவியாளரின் உறவினர் தாக்கப்பட்டதாக எம்.சி.சம்பத் மீது ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் காவல்துறை பதில் அளித்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை இருதரப்பும் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.