சென்னை : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தென்மாவட்டங்களில் இனி வெற்றிபெறவே முடியாது என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றது முதல் அதிமுக அகல பாதானத்துக்குள் போய் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், கடந்த 10 தேர்தல்களிலும் தொடர் தோல்வியை சந்தித்த பழனிசாமிக்கு மக்கள் எத்தனை முறைதான் பாடம் புகட்டுவார்கள் என்றார்.