சென்னை : அதிமுக நிர்வாகி அஜய்வாண்டையார், ரவுடி சேதுபதி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.2.11 கோடி மோசடி வழக்கில் அஜய்வாண்டையார் கைது செய்யப்பட்டார். அதிமுக நிர்வாகி பிரசாத் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக நிர்வாகி அஜய்வாண்டையார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் நடவடிக்கை
0