சென்னை : தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி என்று அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அவர்,”தங்கள் இருப்பிடத்தை காட்டிக் கொள்ள சிலர் பேசுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது இல்லை. டெல்லிக்கு தலைமை பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி. கூட்டணி விவகாரத்தில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, குழப்பமும் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி: அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியீடு!!
0
previous post