சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி வழக்கு, ராமச்சந்திரன் என்பவரும், அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.