கோவை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று, நாளை மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத்தடை விதித்துள்ளனர். இருசக்கர வாகனம், படி வழியாக மருதமலை கோயிலுக்கு செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளனர். கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பேருந்துகள் மூலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.