சென்னை: இந்திய தொல்லியல்துறை கீழுள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு தளம் பராமரிப்பின்றி கிடக்கிறது என சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார். 1876 முதல் மாபெரும் தொல்லியல் அறிஞர்களால் அகழாய்வு செய்யப்பட்ட இடம் ஆதிச்சநல்லூர். ஆதிச்சநல்லூர் அகழாய்வு தளத்தை பராமரிப்பின்றி வைத்திருப்பதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.