Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளர் இமயம் நியமனம்

சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளர் இமயம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையத்தின் உறுப்பினர்களாக கோவை செ.செல்வகுமார், தஞ்சை முனைவர் சு.ஆனந்தராஜா, நீலகிரி மு.பொன்தோஸ், நெல்லை போ.இளஞ்செழியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.