டெல்லி: கடத்தல் வழக்கில் கைது உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சிறுவன் கடத்தல் வழக்கில் ஜெயராமை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது; ஐகோர்ட் உத்தரவை அடுத்து கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
கைது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடினார் ஏடிஜிபி
0
previous post