0
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்ற 36 கடைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தரச்சான்று இல்லாமலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்ற புகாரிலும் வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.