மும்பை: அதானி குழும நிறுவன பங்குகளில் முறைகேடாக குடும்பத்தினரே முதலீடு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியானதை அடுத்து அதன் பங்குகள் விலை சரிந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 2%-மும், அதானி கிரீன் என்ர்ஜி பங்கு விலை 3%-மும், ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட் பங்குகள் விலை தலா 2.4%-மும், அதானி பவர் பங்கு விலை 2.6%-மும், அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை 1.9%-மும், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் வில்மர் பங்குகள் விலை தலா 1.8%-மும் குறைந்துள்ளது.
அதானி குழும நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சில மணி நேரத்தில் சரிவு
280