சென்னை: அவதூறு வழக்கில் ஜாமின் கேட்டு நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி நேற்று முன்தினம் ஐதராபாத்தில் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நவம்பர் 29ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவு அளித்தார்.
அவதூறு வழக்கில் ஜாமின் கேட்டு நடிகை கஸ்தூரி மனு
0