சென்னை: நடிகை சமந்தா தற்போது சென்னையிலுள்ள தனது வீட்டில் இருக்கிறார். அவருக்கு சிக்குன்குன்யா இருப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து சமந்தா கூறும்போது, ‘‘சிக்குன்குன்யா சென்னையில் பரவி இருந்தபோது கூட எனக்கு வந்ததில்லை. இப்போது ஏன் வந்திருக்கிறது என தெரியவில்லை. தசைகளில் கடுமையான வலி இருக்கிறது. சீக்கிரமே இதிலிருந்து விடுபட்டு வருவேன்’’ என்றார்.
Advertisement


