கோவை: தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க கோவை தனிப்படை போலீஸ் டெல்லி விரைகிறது. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கஸ்தூரியை பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய நடிகை கஸ்தூரி கடந்த சில நாட்களாக தலைமறைவாக உள்ளார். டெல்லி அடுத்த நொய்டாவில் கஸ்தூரி பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கோவை போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நடிகை கஸ்தூரியை பிடிக்க டெல்லி விரைகிறது தனிப்படை
0
previous post