சென்னை: நடிகர் சங்கம் சார்பில் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர கலை விழாவுக்காக ரஜினிகாந்த் உடன் சங்க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் ரஜினிகாந்துடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
நடிகர் சங்கம் சார்பில் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர கலை விழாவுக்காக ரஜினிகாந்த் உடன் சங்க நிர்வாகிகள் ஆலோசனை
97
previous post