0
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா தம்பதி சாமி தரிசனம் செய்தனர். பிரசன்னா – சினேகா தம்பதியுடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.