0
சென்னை: நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை ஏற்று நடிகர் சிவாஜி இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.