கேரள: கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். மலையாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் ராஜினாமா செய்துள்ளார். மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக ஹேமா குழு அறிக்கை அளித்தது. கேரள திரையுலகில் நடிகைகள் பலர் பாலியல் புகார்களை எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. மலையாள திரைத்துறையில் நடிகர்கள், இயக்குநர்கள் மீது இதுவரை 8 நடிகைகள் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.