சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீஸ் கைது செய்தது. போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் உறுதியானதை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யபப்ட்டுள்ளார். போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தினர். போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது
போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது
0
previous post