சென்னை: போதைப்பொருள் வழக்கில் சென்னையில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் 15 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் வழக்கில் ஏற்கெனவே நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் உள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தின் நண்பர் பிரதீப் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் கிருஷ்ணாவிடம் 15 மணி நேரத்துக்கு மேல் விசாரணை
0