சென்னை: போதைப்பொருள் விவகாரத்தில் கைது கது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவை போலீஸ் நேற்று கைது செய்தது.
நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு
0