சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிற்கு நுங்கம்பாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் கிருஷ்ணாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிற்கு போலீசார் சம்மன்
0