சென்னை: மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். நடிகர் ராஜேஷ் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். ராஜேஷ் நிறைய படிப்பார், நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார் என்று மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.
மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!!
0