அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி பலியானார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3-வது குழந்தை வேண்டாம் என கூறி கர்ப்பிணி ரமணா மத்திரை சாப்பிட்டார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட ரமணாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.