சென்னை : தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதலை அடுத்த ஆண்டில் 40 முதல் 45 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமுல் கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது; ஆவின் வியாபார நோக்கில் செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது – அமைச்சர் மனோ தங்கராஜ்
0