43
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் முத்துவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது. பழங்குடி இருளர் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்விமணி அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.