சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அமமுக மாவட்ட, கிளை கழக நிர்வாகிகள் மூலம் கள ஆய்வு நடத்த டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் ஏற்கனவே பாமக நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ள நிலையில், அமமுகவும் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது. பாமக, அமமுக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டியிட வாய்ப்பு கேட்பதால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் குழப்பம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டி?
128
previous post