ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாலக்கோட் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே திங்களன்று பாகிஸ்தான் பகுதியில் ஊடுருவிய நபரை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவரது பெயர் அப்துல் வாகித்(20) என்பதும், ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ள. இதனை தொடர்ந்து அப்துலை வீரர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.