கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை
2017-03-16@ 12:42:35

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 8 கிமீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானலில் கனமழை பெய்தால் அருவியில் நீர்வரத்து இருக்கும்.கடந்த 15 நாட்களுக்கு முன்பு நீர்வரத்தின்றி வறண்டு காணப்பட்டதால், அருவிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். தொடர்ந்து மிதமான மழை பெய்ததால் அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக பெரியகுளம், கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அருவிக்கு செல்ல, குளிக்க தடை விதித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நீர்வரத்து சீரானதால் 58 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
மூணாறில் பூக்கும் அதிசய அஸ்டர் பூக்கள்
ஏரியில் நீர்மட்டம் குறைந்தது தேக்கடியில் படகு சவாரி நிறுத்தம் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்
வீரபாண்டி முல்லையாற்றில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்
சுருளி அருவியில் நீர்வரத்து இல்லை சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் - குழாயில் குளித்துவிட்டு செல்கின்றனர்
சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!