குமரியில் படகு சேவை தாமதம்
2015-02-02@ 10:38:24

கன்னியாகுமரி, : கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு மூலம் சென்று பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஆனால் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் 12.45 மணிக்கு இயல்பு நிலை திரும்பியது. அதன்பிறகு படகு சேவை தொடங்கியது. இதனால், சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
மேலும் செய்திகள்
உலகின் மிக உயர்ந்த சிவலிங்கத்தை பார்க்க குவியும் சுற்றுலா பயணிகள்
விடுமுறை தினம் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை ஒரே நாளில் 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்த்தனர்
கோடை விடுமுறை, கொளுத்தும் வெயில் குமரியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல் ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் திருவள்ளுவர் சிலையை பார்த்தனர்
சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய கன்னியாகுமரி
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!